Monday, May 4, 2026

அழைப்பு


​நீ

ஒளி சிந்தும் பொன்னிழையால்

வலை பின்னும் சிலந்தி.

சூது அறியா

மென்சிறகுப் பூச்சிகள்

திசைமாறிச் செல்லட்டும்

எந்த மயக்கமும் இன்றி..

No comments:

Post a Comment