கவிதைகள்
சடைமுடி பற்றி எரிந்திட
தண்டைத் தெறித்து கற்கள் சிதற
இடைக்கச்சை மட்டும் அவிழா வண்னம்
ஊர்த்துவம் ஆடுகிறான் சிவன்
நிலம் அதிர அதிர
இடுகாட்டு சாம்பலில்
விழித்திரை புரையோடி
பிணவாடை குடித்து
பேய் துரத்தும் சாத்திரங்கள்
கற்க முயல்கிறாள் பாகீரதி
No comments:
Post a Comment