கவிதைகள்
அந்த சிறகு உதிர்ந்து
தரை இறங்குகிறது
மௌனமாக காற்றில்
பறவையை விட்டு நீங்கிச்
செல்கிறது அதன் பறத்தலின்
நீண்ட பயண சேகரத்தின்
ஒரு துளி வானம்!
No comments:
Post a Comment